Skip to content
TrackPodcasts
societyAug 8, 202321:10pending

அன்புமணி மீது பாயும் தி.மு.க...மோடியை வறுத்தெடுத்த எதிர்க்கட்சிகள்! | Solratha Sollitom-08/08/2023

Get every episode summarized

Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.

Email me new episodes

Free for 3 shows. No card needed.

About this episode

* மதவாத உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

* அன்புமணியைக் காட்டமாக விமர்சித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

* அமைச்சர் செந்தில்பாலாஜி பண மோசடி புகார் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ள 6 மாதங்கள் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தனர். செப்டம்பர் 30-க்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்ப்ரிவு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

* செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விமர்சனம்

* நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதங்கள்

* ராகுலுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம், அவருக்கு இன்னும் நற்சான்றிதழ் வழங்கவில்லை என பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே கூறினார்....

-Solratha Sollitom.

Hosts & guests

No transcript yet

This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.

அன்புமணி மீது பாயும் தி.மு.க...மோடியை வறுத்தெடுத்த எதிர்க்கட்சிகள்! | Solratha Sollitom-08/08/2023

Solratha sollitom| Hello Vikatan

0:00
21:10

More episodes

More from Solratha sollitom| Hello Vikatan

View all episodes →